Tuesday, January 13, 2009

பொங்கட்டும் தை பொங்கல் பிறக்கட்டும் புதுவழி

sungod-130

சூரியபகவான்

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !

அருள் பொங்கும் முகத்தைகாட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி !!

தாயினும் தனிந்துச்சால சகலரையும் அணைப்பாய் போற்றி !!!

தழைக்கும்மோற் உயிற்கட்கெல்லாம் துணைகரம் கொடுப்பாய் போற்றி !

தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி !!

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி !

ஞயிரே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !!

நாநிலம் உலநாள் மட்டும் போற்று போற்றி போற்றி !!!

ஆதவனே !

கண்ணுக்கு தெரிந்த கடவுளே,எந்த வேறுபாடும் இன்றி உலகவாழுயிர்கள் அணைத்திற்கும் அருள் புரியும் அப்பனே,

உன்னை வேண்டுகிறேன் எல்லா நலமும் எய்து வாழ்வில் என்றும் வெற்றிபெற எமக்கு ஒளி காட்டவேண்டும் !

------------------------------------------------------------------------------------

offer750pongal_02 நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய தித்திக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

15 comments:

ஜீவன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

senthil said...

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

வாங்க ஜீவன்
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

வாங்க செந்தில்
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

வாங்க அனானி :)
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
( வேண்டுகோள்:- தங்கள் பெயர் அல்லது புனைபெயர் அளித்திருந்தால் நன்றாக இருக்கும் ):)

வால்பையன் said...

வாழ்த்துக்கள்

dg said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

சிம்பா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

வாங்க வால்ஸ்
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

வாங்க கோவிந்த்
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் said...

வாங்க சிம்பா
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

PoornimaSaran said...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வைகரைதென்றல் said...

வாங்க பூர்னிமாசரண்
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அசோக் நாட்டாமை said...

நண்பரே உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுங்களேன் ...நான் வலைத்தளம் ஆரம்பித்த முதல் நாளே உங்கள் குடையை எனக்காக விரித்தவர் அல்லவா ...