Wednesday, December 31, 2008

விடைகொடுப்போம் 2008 க்கு

பதிவுலக அன்பர்கள்
அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tuesday, November 25, 2008

ஆஅய்யோ!! பாம்புங்கோ !!!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உண்டு.

பயப்படாதிங்க கீழ இருப்பவர் ரொம்ம்ப நல்லவராம்

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

200px-Baumpython உண்மையில் பாம்பு கடித்து விஷம் ஏறி இறப்பவர்களைவிட பாம்பு கடித்துவிட்ட பயத்தாலும், அதிர்ச்சியாலும் இறப்பவர்கள்தான் அதிகம்.

இது அறிவியல்பூர்வமன உண்மை. அதாவது பாம்பு நான்குமுறை கடித்தால் ஒருமுறைதன் விஷம் வெளிவரும். அப்படி விஷம் வெளிவராமலேயே கடித்து இறப்பவற்களின் மரணம் பாம்பு கடித்துவிட்ட அதிர்ச்சியாலும் பயத்தாலும் தான் இருக்கும்.பொதுவாக பாம்பு கொத்தாது கடிக்க தான் செய்யும்.

உலகில் சுமார் 2500 வகை பாம்புகள் கானப்படுகின்றன. அதில் சுமார் 100 வகை மட்டுமே விஷத்தன்மை உண்டு 

இந்தியாவில் சுமார் 250 வகையான பாம்புகள் பாம்புகள் கானப்படுகின்றன இதில் சுமார் 4  வகை மட்டுமே கடும் விஷத்தன்மை உண்டு . மற்றவகை பாம்புகள் கடல்களிலும், மலைகளிலும்,காடுகளிலும் வாழுகின்றன.மனிதச்சூழலில் நல்லபாம்பு, சுருட்டைபாம்பு,கண்ணாடிவிரியன், கட்டுவிரியன் ஆகிய பாம்புகள் வாழுகின்றன.

200px-Snake_in_basket kingsnake 100px-Ball_python_lucy boa

இந்தியாவில் காணப்படும் நல்லபாம்புவகையை சேர்ந்த இராஜநாகம் மிக நீள்மான பாம்பாகும்.இதன் நீளம் சுமாராக 20அடிக்குமேல் இருக்கும் இதற்கு விஷத்தன்மை மிக அதிகம்.இது மற்ற பாம்புகளை கொன்று தின்னும் 100px-KINGCOBRA இவர் தன்

தன் குட்டிகளுக்கு வேட்டையாட கற்றுகொடுக்கும் ஒரே பாம்பினம் இராஜநாகம் தான்

உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு ஆஸ்திரேலியா காடுகளில் காணப்படும் The desert Eastern Brown Snake என்ற பாம்பு ஆகும். இதன் விஷத்தில் இலட்சத்தில் ஒரு பங்கு விஷத்தால் கூட மரணம் நேரிடும்மாம்.

100px-Loxocemus_bicolor இவர் மாதிரி  தான் இருப்பராம் ஆனா இவரில்லா   ஹி ஹி ஹி

gartersnake மலைபாம்புகள் 50 முதல்100 முட்டைகள் இடும்.மேலும் மலைபாம்புகளுக்கு விஷம் கிடையாது

பம்பு களுக்கு கால் கிடையது  (அதன் பாம்புக்கு பம்புனு )ஹிஹிஹிஹிஹி

கண்ணிமையும் கிடையது,காது கூட இல்லன்ரான்கப்பா பாம்புகள் வாசனையை தன் நாவினால் உணருகின்றன

கண்ணிமைஇல்லாததால தூங்கும்போது கண்விழித்திருப்பதுபோல்தான் இருக்குமாம்

rattlesnake இவர் தூங்கலைங்கோ இவர் வால்ல மணிஆட்டி

அமெரிக்க காடுகளில் காணப்படும் காபூர்வைப்பர் என்ற பாம்பு உலகிலேயே மிக நீளமான பல்லை உடையது இதன் நீளம் 2அங்குலம்மாம்.

உலகிலேயே மிக பெரிய பாம்புவகை அனகோண்டா இனபாம்புதான்.இது சுமார் 50அடி நீளம் கொண்டவை.

இவ்வகைமட்டுமே குட்டிஈனும். பாம்பின் ஆயுள்காலம் சுமார் 15 ஆண்டுகள்.

345920பாவம் அந்த மாடு ????    !!!!

பாம்புகள் பலமாதங்கள்வரை உணவின்றி வாழக்கூடியவை.

python இன்னும் நிறைய சேதிகளுடன் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்

இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க

Monday, October 27, 2008

வணக்கம் தீபாவளி தெரியும் இந்த செய்தி தெரியுமா?!


வணக்கம்


அன்பார்ந்த தமிழ் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

புத்தாடை,மத்தாப்பு,தித்திப்புடன் உற்றாரும் உறவினரும் ஒன்றுகூடி தீபாவளியை மகிழ்ந்துடுவோம்.

தீபாவளி தெரியும் இந்த செய்தி தெரியுமா?!

1.சோழர் காலம்வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை!

2.1944,1952,1990 ஆகிய வருடங்களில் புரட்டாசியிலே (31ம் தேதி) தீபாவளி வந்தது!

3.தீபாவளியன்று ஒரு துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டுக்கு வெளியே போட்டால் மூதேவி ஓடிவிடும்

என்பது பீகார் மாநிலத்தில் ஒரு நம்பிக்கை!

4.1946ம் வருடத்திலிருந்து தான் சிவகாசியில் கேப் வெடிகள் தயரிக்கப்படுகின்றன.!

5.சங்க காலம் முதல் பாரதி காலம் வரை தீபாவளி பற்றிய பாடல்கள் எதுவும் இல்லை!!!

6.தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் பேர் வசிப்பதால் அங்கு தீபாவளி ஒரு தேசிய பண்டிகையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது!!!!

7.சமண மதத்தின் புது வருடம் தொடங்குவது தீபாவளி திருநாளில் தான். மகாவீரர் இந்த நாளில் தான் முக்தியடைந்தார்!

8.ஷ்கந்த புராணத்தின்படி பார்வதி தவம் பூர்த்தி செய்த நாள் தீபாவளியன்று தான். அதனால் தான் தன் உடலில் பாதியை கொடுத்து அர்த்தநாரீஷ்வரர் ஆனர் சிவன்.!!

9.குருஹர்கோவிந்த் சிங், ஜஹாங்கீரின் சிறையிலிருந்து திரும்பி வந்தது தீபாவளி திருநாளில் தான்,

அதனால் புனிதமானதாக இந்த தினத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்!!

10. நரகாசூரன் ஆண்ட நகரம் எங்கே இருக்கிறது தெரியுமா?

பிரயாகியோடிஷ்ஹபுர என்ற பெயருள்ள அந்த நகரம்

இன்றைய அசாம் (ASSAM) தான்!!!!!!!!