பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உண்டு.
பயப்படாதிங்க கீழ இருப்பவர் ரொம்ம்ப நல்லவராம்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
உண்மையில் பாம்பு கடித்து விஷம் ஏறி இறப்பவர்களைவிட பாம்பு கடித்துவிட்ட பயத்தாலும், அதிர்ச்சியாலும் இறப்பவர்கள்தான் அதிகம்.
இது அறிவியல்பூர்வமன உண்மை. அதாவது பாம்பு நான்குமுறை கடித்தால் ஒருமுறைதன் விஷம் வெளிவரும். அப்படி விஷம் வெளிவராமலேயே கடித்து இறப்பவற்களின் மரணம் பாம்பு கடித்துவிட்ட அதிர்ச்சியாலும் பயத்தாலும் தான் இருக்கும்.பொதுவாக பாம்பு கொத்தாது கடிக்க தான் செய்யும்.
உலகில் சுமார் 2500 வகை பாம்புகள் கானப்படுகின்றன. அதில் சுமார் 100 வகை மட்டுமே விஷத்தன்மை உண்டு
இந்தியாவில் சுமார் 250 வகையான பாம்புகள் பாம்புகள் கானப்படுகின்றன இதில் சுமார் 4 வகை மட்டுமே கடும் விஷத்தன்மை உண்டு . மற்றவகை பாம்புகள் கடல்களிலும், மலைகளிலும்,காடுகளிலும் வாழுகின்றன.மனிதச்சூழலில் நல்லபாம்பு, சுருட்டைபாம்பு,கண்ணாடிவிரியன், கட்டுவிரியன் ஆகிய பாம்புகள் வாழுகின்றன.
இந்தியாவில் காணப்படும் நல்லபாம்புவகையை சேர்ந்த இராஜநாகம் மிக நீள்மான பாம்பாகும்.இதன் நீளம் சுமாராக 20அடிக்குமேல் இருக்கும் இதற்கு விஷத்தன்மை மிக அதிகம்.இது மற்ற பாம்புகளை கொன்று தின்னும் இவர் தன்
தன் குட்டிகளுக்கு வேட்டையாட கற்றுகொடுக்கும் ஒரே பாம்பினம் இராஜநாகம் தான்
உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு ஆஸ்திரேலியா காடுகளில் காணப்படும் The desert Eastern Brown Snake என்ற பாம்பு ஆகும். இதன் விஷத்தில் இலட்சத்தில் ஒரு பங்கு விஷத்தால் கூட மரணம் நேரிடும்மாம்.
இவர் மாதிரி தான் இருப்பராம் ஆனா இவரில்லா ஹி ஹி ஹி
மலைபாம்புகள் 50 முதல்100 முட்டைகள் இடும்.மேலும் மலைபாம்புகளுக்கு விஷம் கிடையாது
பம்பு களுக்கு கால் கிடையது (அதன் பாம்புக்கு பம்புனு )ஹிஹிஹிஹிஹி
கண்ணிமையும் கிடையது,காது கூட இல்லன்ரான்கப்பா பாம்புகள் வாசனையை தன் நாவினால் உணருகின்றன
கண்ணிமைஇல்லாததால தூங்கும்போது கண்விழித்திருப்பதுபோல்தான் இருக்குமாம்
இவர் தூங்கலைங்கோ இவர் வால்ல மணிஆட்டி
அமெரிக்க காடுகளில் காணப்படும் காபூர்வைப்பர் என்ற பாம்பு உலகிலேயே மிக நீளமான பல்லை உடையது இதன் நீளம் 2அங்குலம்மாம்.
உலகிலேயே மிக பெரிய பாம்புவகை அனகோண்டா இனபாம்புதான்.இது சுமார் 50அடி நீளம் கொண்டவை.
இவ்வகைமட்டுமே குட்டிஈனும். பாம்பின் ஆயுள்காலம் சுமார் 15 ஆண்டுகள்.
பாம்புகள் பலமாதங்கள்வரை உணவின்றி வாழக்கூடியவை.
இன்னும் நிறைய சேதிகளுடன் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்
எதாவது சொல்லிட்டு போங்க
4 comments:
sir suppara irukkiradhu
பாம்புகள பத்தி நல்ல பல தகவல்கள
கொடுத்து இருக்கீங்க? இந்த படங்கள
பார்த்துட்டு தூங்கினா பாம்பு கனவா வருது?
அது ஏன்?
சரி ''நல்ல பாம்புன்னு'' சொல்லுறாங்களே?
எப்படி பழகி பார்த்து இருப்பாங்களோ?;;)))))
நல்ல பதிவு!
அறிய தகவல்கள் அடங்கிய பதிவா மாத்திடீங்க.. இதுவும் நல்லா இருக்கு முருகன்.. brown snake என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள பாம்புகளுக்கு நிகரான விஷம் உள்ள ஒரு ஜீவன்(நம்ம ஜீவன் இல்லங்கோ) இருக்கு.. அது என்னான்னு கண்டுபிடிச்சு அடுத்த பதிவா போடுங்க.. :)))
ஆமா தமிலிஷ் தளத்துக்கு பதிவுகள அனுப்பவேண்டியதுதனே..
நான் நிறைய தடவை பாம்பின் வெகு அருகில் .நின்றிருக்கிறேன் ( பக்கத்தில பாம்பு இருக்குன்னு தெரியாமல், தெரிந்தா யாரவது நிற்பாங்களா??? )
நல்ல தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி:)
Post a Comment